Tag: ரியூகாசல் கிளேர் பிரவுன்
சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் தண்டனையை இரத்து செய்ய மேல்முறையீடு
கோலாலம்பூர் : திரெங்கானு சுல்தானின் துணைவியார் சுல்தானா நூர் சாஹிரா மீது அவதூறு கூறியதற்காக சரவாக் ரிப்போர்ட் என்ற இணைய ஊடகத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல்-பிரவுன் மீது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத்...
டைம் இதழ்: 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் மகாதீர்!
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், வரலாற்று மிக்க வெற்றியைக் கண்ட பிரதமர் மகாதீர் முகமட், டைம் இதழின் 100 அதிக செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம்...
1.4 மில்லியன் பணம் வழங்கிய விவகாரம் ஹாடிக்கு தெரியாது!
கோலாலம்பூர்: ஆரப்பக்கட்டத்தில், சராவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்ட விவகாரம், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு தெரியாது என ரமெலி மூசாவிற்கு...
“கிளேருக்கு நான் பணத்தைக் கொடுக்கவில்லை!”-ஹாடி அவாங்
கோலாலம்பூர்: சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு தாம் எந்தவித பணமும் கொடுக்கவில்லை என பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும், கிளேரின் வழக்கறிஞர்...
கிளேருக்கு 1.4 மில்லியன் தந்தது யார் எனக்குத் தெரியும் – ரபிசி ரம்லி
கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் மூலம் சரவாக் ரிப்போர்ட் இணையத் தள உரிமையாளரும், ஆசிரியருமான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் ரிங்கிட்டை கொடுத்தது யார்...
பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு உண்மையானதல்ல!
கோத்தா பாரு: பாஸ் கட்சி, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை காசோலையாக செலுத்தியதை, பாஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் நஸ்ருடின் ஹசான் மறுத்தார். அந்த காசோலையில்...
பாஸ்- சரவாக் ரிப்போர்ட்: 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கிளேர் ஒப்புதல்!
கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக் கண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன், 1.4 மில்லியன்...
நஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை”
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் பாஸ் கட்சிக்கோ, அதன் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்கிற்கோ, சரவாக் ரிப்போர்ட் கூற்றுப்படி 90 மில்லியன் ரிங்கிட் வழங்கவில்லை - அது பொய்யான...
கிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை
சிங்கப்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரங்கள் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சரவாக் ரிப்போர்ட் ஊடக நிறுவனர் கிளேர் ரியூகாசல் பிரவுன் சனிக்கிழமை (15 செப்டம்பர்) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில்...
1எம்டிபி மோசடியை அம்பலப்படுத்திய சரவாக் ரிப்போர்ட் ஆசிரியருக்கு அமெரிக்க விருது!
லாஸ் வேகாஸ் - மலேசியாவில் 1எம்டிபி நிதி மோசடி குறித்து செய்தி வெளியிட்டு அதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சரவாக் ரிப்போர்ட் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு நேற்று லாஸ்...