Home உலகம் இந்தோனிசியா-மலேசியா கூட்டுக் கார் திட்டம்

இந்தோனிசியா-மலேசியா கூட்டுக் கார் திட்டம்

909
0
SHARE
Ad

ஜாகர்த்தா- 2 நாள் வருகை மேற்கொண்டு ஜாகர்த்தா வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் இந்தோனிசியா-மலேசியா நாடுகளுக்கிடையிலான கூட்டுக் கார் தயாரிப்புத் திட்டம் ஒன்றை முன் மொழிந்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் கார்கள் தயாரிக்கப்பட்டு ஆசியான் சந்தைக்காக விநியோகிக்கப்படும்.

(படம்: நன்றி – துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்)