Home நாடு நஜிப்பைச் சந்தித்தார் சரவணன்

நஜிப்பைச் சந்தித்தார் சரவணன்

1624
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் மரியாதை நிமித்தம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தனது சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கும் சரவணன் “என் இனத்திற்கும் மொழிக்கும் உன்னைவிட அதிகமாய் கொடுத்தவர் யாருமில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

நஜிப் – சரவணன் சந்திப்பு