போரிஸ் ஜோன்சன் வெளியுறவு அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் இலண்டன் மாநகர் மன்றத்தின் தலைவராக (மேயராக) பதவி வகித்தார்.
பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்திற்காக உருவாக்கப்பட்ட அமைச்சுக்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் பதவி விலகிய அடுத்த சில மணி நேரங்களில் போரிஸ் ஜோன்சன் பதவி விலகியுள்ளார்.
Comments