Home நாடு சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு

சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு

992
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது தேர்வுக்கு பாஸ் கட்சியும் தனது முழு ஆதரவை அளித்தது.

இதற்கிடையில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இருந்து அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வெளிநடப்பு செய்த சாஹிட் ஹமிடி நாடாளுமன்ற அவைத் தலைவர் நியமனம் முறைப்படி நடைபெறவில்லை என்றும், முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice