Home இந்தியா நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு

நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு

993
0
SHARE
Ad

சென்னை – அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல், முதலமைச்சருக்கு எதிராகப் பேசியது போன்ற புகார்களின் அடிப்படையில் 6 பிரிவுகளில் நடிகர் கருணாஸ் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் விரைவில் கைதாகலாம் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன்ன.