
நியூயார்க் – இங்குள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற நியூயார்க் வந்தடைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் ஐ.நாவில் உரையாற்ற வருவது இது முதன் முறையல்ல!
மலேசியாவின் 4-வது பிரதமராகப் பதவி வகித்த 22 ஆண்டு காலத்தில் பல முறை ஐ.நா.மன்றத்தில் உரையாற்றியிருக்கும் மகாதீர் தனது பதவிக் காலத்தில் பல ஐ.நா தலைமைச் செயலாளர்களோடும் மகாதீர் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார்.
அவரது கடந்த கால ஐ.நா.பங்கேற்புகளை விவரிக்கின்றன இங்கே நீங்கள் காணும் புகைப்படங்கள்:


