Home நாடு ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்

ஊழல் தடுப்பு ஆணையத்தில் மீண்டும் நஜிப்

1116
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் நஜிப் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்துவிட்டாரா என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.