Home நாடு 1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை

1எம்டிபி புதிய வழக்கு – ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜிப்பிடம் விசாரணை

793
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – (காலை 11.30 மணி நிலவரம்) 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் எழுந்துள்ள புதிய வழக்கு ஒன்றின் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீண்டும் இன்று காலை 10.00 மணிக்கு புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்.

இன்னும் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தில் இருக்கிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.