Home கலை உலகம் “நம்பர் ஒன் விளையாட்டில் நம்பிக்கை இல்லை:ஹன்சிகா

“நம்பர் ஒன் விளையாட்டில் நம்பிக்கை இல்லை:ஹன்சிகா

583
0
SHARE
Ad

NT_130319025823000000சென்னை, மார்ச் 30- குண்டாக இருந்த ஹன்சிகா, திடீரென ஸ்லிம் ஆகிவிட்டார். “இது ஹன்சிகாவா, இல்லை அவர் தங்கச்சியா என, ஆச்சர்யப்படும் அளவுக்கு, உடல் எடையை கணிசமான அளவு குறைத்து விட்டார்.

“இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்று ஹன்சிகாவை கேட்டால், “உணவின் அளவை குறைத்து விட்டேன். இடைவிடாத உடற்பயிற்சி மட்டுமின்றி, என் சம்பந்தப்பட்ட வேலைகளை, நானே இழுத்துப் போட்டு செய்து விடுகிறேன்.”

“இது எல்லாம் சேர்ந்து தான், உடல் எடையை குறைத்து விட்டது என்கிறார். “ஆனால், சிலர் என்னைப் பார்த்து, தமிழ் சினிமாவில் தொடர்ந்து நம்பர்-ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளத் தான், இந்த உடல் குறைப்பா என்கின்றனர். எனக்கு இந்த நம்பர்-ஒன் விளையாட்டில் துளியும் நம்பிக்கை இல்லை” என்கிறார் ஹன்சிகா.