Home நாடு அம்னோ: மேலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்!

அம்னோ: மேலும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்!

786
0
SHARE
Ad

புத்ராஜெயா: மேலும் ஆறு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேறினர்.

லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஹம்சா சைய்னுடின், டத்தோஶ்ரீ இக்மால் இஸ்ஹாம் அப்துல் அசீஸ் (தானா மேரா),  டத்தோ முகமட் பாசியா முகமட் பாகெ (சாபாக் பெர்னாம்),  டத்தோ ரோசோல் வாயிட் (உலு திரங்கானு ), டத்தோஶ்ரீ அப்துல் லாதிப் (மெர்சிங்), மற்றும் டத்தோ ஷாபுடின் யாயா (தாசேக் குளுகோர்) ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அம்னோவின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசாவிற்கு கடிதம் ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice