இன்று, திங்கட்கிழமை இஸ்தானா நெகாராவில், காலை 10:30 மணிக்கு நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்பு மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஜனவ்ரி 24-ஆம் தேதி புதிய மாமன்னரை மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நடத்தி, தேர்ந்தெடுப்பார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
நாட்டின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட், நேற்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாக இஸ்தானா நெகாரா அறிவித்தப் பிறகு இந்த சந்திப்பு மாநாடு நடத்தப்பட்டது.
Comments