“இது ஓர் உடல் மோதலும் விரோதமும் அல்ல, மக்களின் மனதை கவரும் செயல்பாட்டுக்கு தொடுக்கப்பட்ட ஒரு போராட்டம்” என அவர் தெரிவித்தார்.
ஜசெகவின், பாஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாகவே அக்கட்சி, ஜசெகவின் மீது சீற்றம் கொண்டு ஜனநாயக அடிப்படையில் தாக்குதல்களைக் கொடுத்து வருகிறது என அவர் கூறினார்.
பாஸ் கட்சி மத அடிப்படையில், தமது மதக் கடமைகளை செயல்பட விரும்புகிறது. ஆனால், அதனை தடுத்து நிறுத்த ஜசெக முற்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
Comments