Home நாடு டத்தோ டி.மோகனின் தாயார் காலமானார்

டத்தோ டி.மோகனின் தாயார் காலமானார்

1171
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகனின் தாயார் காமாட்சி ராஜூ அம்மையார் (படம்) நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 28) இரவு 8.00 மணியளவில் காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்தனர்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை (மார்ச் 2) காலை 11.00 மணி தொடங்கி, எண்; 46, ஜாலான் புத்திரி 8/1, பண்டார் புத்திரி 8, பண்டார் புத்திரி, பூச்சோங் (No 46 Jalan Puteri 8/1 , Bandar Puteri 8 , Bandar Puteri , Puchong) என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

அதன் பின்னர் காமாட்சி ராஜூ அம்மையாரின் நல்லுடல் பூச்சோங் 14-வது மைலில் அமைந்துள்ள சுடலையில் தகனம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

மேல்விவரங்களுக்கும் தொடர்புக்கும்:

Singh 0173623060
Dinesh 0126063060
Arvind 0102211881
Deva 0133070266
Vino 0166757217