Home உலகம் கொழும்பு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

கொழும்பு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு

1528
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இதன் மூலம் பலர் மரணமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

(விவரங்கள் மேலும் தொடரும்)