Tag: கொழும்பு ஈஸ்டர் தாக்குதல்கள்
இலங்கை காவல் துறை தலைவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது!
கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இலங்கை காவல் துறை தலைமை ஆணையர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர்...
ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கைதானவர்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்!- இலங்கை அதிபர்
கொழும்பு: இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களின் விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.
சிறுக் குற்றங்கள் தொடர்பில் தீவிரவாத...
7,000 குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேற விண்ணப்பம்!
கொழும்பு: இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்நாட்டைச் சேர்ந்த சுமார் 7,000 குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி...
தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்தி வருகின்றனர்!
புது டில்லி: தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய விசாரணை அதிகாரிகள் இலங்கையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கிடையே இலங்கையில் குண்டுவெடிப்பு...
இலங்கை: 99 விழுக்காடு பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியது!- சிறிசேனா
கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை...
இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!
கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள்...
கலவர பூமியாக இலங்கை மாறி வருகிறது!
கொழும்பு: இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியிலிருந்து, கடந்த மே 12-ஆம் தேதி படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து, மீனவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்....
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புகளுக்கு தடை!
கொழும்பு: இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுள்ளது.
தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புகளுக்கு தடை...
இலங்கை: தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
அன்காரா: கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டோ...
இலங்கை தாக்குதல் பற்றி பேசும் அனைத்துலக ஐஎஸ் பயங்கரவாதி!
கொழும்பு: இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவெண்ட் (ஐஎஸ்ஐஎல்) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அபு பக்கர் அல் பாக்தாதி காணொளி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளான். சுமார் 18 நிமிடங்களுக்கு...