Home கலை உலகம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது

949
0
SHARE
Ad

சென்னை – நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரியாக சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இனி விஷால் தயாரிப்பாளர் சங்கப் பணிகளில் நேரடியாகத் தலையிட முடியாது.