Home கலை உலகம் ‘சங்கத் தமிழன்’ விஜய் சேதுபதியின் முதல் தோற்றம் வெளியீடு!

‘சங்கத் தமிழன்’ விஜய் சேதுபதியின் முதல் தோற்றம் வெளியீடு!

728
0
SHARE
Ad

சென்னை: விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் சங்கத் தமிழன். நேற்று செவ்வாய்க்கிழமை அவரது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டது.

பேட்ட, சூப்பர் டீலக்ஸ் என அடுத்தடுத்து படங்கள் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு படங்களில் சிரஞ்சீவியுடனும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்

இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதிராசி கண்ணா, ரவிகிருஷான்சிம்ரன், சூரி ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் சங்கத் தமிழன்படம் பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.