Home இந்தியா தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 12; அதிமுக: 10

தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 12; அதிமுக: 10

771
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் காலை 2.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டுக்கான 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் திமுக 12 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதிமுக 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்த முடிவுகள் இறுதி முடிவுகளாகவும் பிரதிபலித்தால் இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் அதிமுக ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை.