Home இந்தியா தெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4

தெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4

758
0
SHARE
Ad

ஹைதராபாத் – புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இன்றைய இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளின்படி பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

மாநிலத்தை ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் முன்னணி வகித்து வரும் வேளையில், தெலுங்கானா மாநிலத்தில் அவ்வளவாக செல்வாக்கில்லாத கட்சியாகக் கருதப்படும் பாஜக 5 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

#TamilSchoolmychoice

தென் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.