தற்போது, கட்சிக்குள் குற்றவாளி யாரென்று ஒருவரை ஒருவர் சுட்டிக் காட்டி வருகின்றனர் என்று பார்ஹாஷ் கூறினார்.
இதனிடையே, இந்த காணொளி பிகேஆர் கட்சிக்குள்ளேயே நடந்த சதி என தாம் நம்புவதாக அஸ்மின் அலி குறிப்பிட்டிருந்தார்.
ஒருவேளை அஸ்மின்தான் அந்த காணொளியில் இருப்பது தெரிய வந்தால், அவர் பதவி விலக வேண்டும் என பார்ஹாஷ் கூறினார்.
Comments