Home கலை உலகம் பிக் பாஸ் 3 – யார் அந்த 15 பிரபலங்கள்?

பிக் பாஸ் 3 – யார் அந்த 15 பிரபலங்கள்?

1674
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் கோலாகலமாகத் தொடங்கிய ‘பிக்பாஸ் – 3’ நிகழ்ச்சியில் மலேசியக் கலைஞரான முகேன் உள்ளிட்ட 15 பிரபலங்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசனால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டடனர்.

இந்த முறை பல சுவாரசியமான முகங்கள் – வேறுபட்ட பின்னணியைக் கொண்ட பிரபலங்கள் – பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

அந்த 15 பிரபலங்கள் பின்வருமாறு;

  1. பாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர்)
  2. லோஸ்லியா (இலங்கை செய்தி வாசிப்பாளர்)
  3. சாக்‌ஷி அகர்வால் (நடிகை)
  4. மதுமிதா (நகைச்சுவை நடிகை)
  5. கவின் (ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நடிகர்)
  6. அபிராமி வெங்கடாசலம் (நடிகை – நடனக் கலைஞர்)
  7. சரவணன் (நடிகர்)
  8. வனிதா விஜய்குமார் (நடிகை)
  9. சேரன் (நடிகர் – இயக்குநர்)
  10. ஷெரின் ஷிரிங்கா (விசில் படப் புகழ் நடிகை)
  11. மோகன் வைத்யா (பாடகர்-நடனக் கலைஞர்)
  12. தர்ஷன் தியாகராஜா (இலங்கை விளம்பர அழகர்)
  13. சாண்டி (நடன அமைப்பாளர்)
  14. முகேன் ராவ் (பாடகர்-கலைஞர் மலேசியா)
  15. ரேஷ்மா (நடிகை)
#TamilSchoolmychoice

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த முறையும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.