Home Tags பிக்பாஸ் 3

Tag: பிக்பாஸ் 3

பிக்பாஸ் 3 : மலேசியர் முகேன் வெற்றி பெற்றார்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 3 போட்டி நிகழ்ச்சியில் எஞ்சியிருந்த 3 போட்டியாளர்களில் லோஸ்லியாவை கமல்ஹாசனின் மகள் சுருதி கமல்ஹாசன் பிக்பாஸ் இல்லத்திற்குள் உள்ளே சென்று வெளியே அழைத்து வந்தார்.

பிக்பாஸ் 3 : லோஸ்லியாவை சுருதி கமல்ஹாசன் வெளியே அழைத்து வந்தார்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 3 போட்டி நிகழ்ச்சியில் எஞ்சியிருந்த 3 போட்டியாளர்களில் லோஸ்லியாவை கமல்ஹாசனின் மகள் சுருதி கமல்ஹாசன் பிக்பாஸ் இல்லத்திற்குள் உள்ளே சென்று வெளியே அழைத்து வந்தார்.

பிக்பாஸ் 3 : நால்வரில் முதலாவதாக ஷெரின் வெளியேறினார்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ் 3' தொடரில், ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் எஞ்சியிருந்த இறுதிச் சுற்றுக்கான 4 போட்டியாளர்களில் முதலாவதாக ஷெரின் பிக்பாஸ் இல்லத்திலிருந்து கடந்த ஆண்டு வெற்றியாளர் ரித்திகாவால் வெளியே கொண்டுவரப்பட்டார்.

பிக்பாஸ் 3 : நால்வரில் யாரும் வெளியேற்றப்படவில்லை

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ் 3' தொடரில், ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் தர்ஷன் பிக் பாஸ் இல்லத்திலிருந்து இரசிகர்களால் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் 3 : இறுதிச் சுற்றில் 2 இலங்கைத் தமிழர்களைத் தவிர்க்கவே தர்ஷன் வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றில் லோஸ்லியா, தர்ஷன் என இரு இலங்கைத் தமிழர்கள் இடம் பெறுவதைத் தவிர்க்கவே தர்ஷன் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்ற கருத்து நிலவுகிறது.

பிக்பாஸ் 3 : தர்ஷன் வெளியேற்றப்பட்டார்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ் 3' தொடரில், ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் தர்ஷன் பிக் பாஸ் இல்லத்திலிருந்து இரசிகர்களால் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் 3 : சாண்டி காப்பாற்றப்பட்டார்

100 நாட்களை நிறைவு செய்யப் போகும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ் 3' தொடரில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் 3 : 5 இலட்சம் போதும் என்று வெளியேறிய கவின்!

பரிசுத் தொகையில் 5 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புபவர்கள் இன்றே வெளியேறலாம் என்ற அறிவிப்பைப் பயன்படுத்தி கவின் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் 3 : சேரன் வெளியேற்றப்பட்டார் – இறுதிச் சுற்றில் மலேசியர் முகேன்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், மலேசியப் பங்கேற்பாளரான முகேன் போட்டிகளில் முதலிடம் பெற்று நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார்.

பிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வனிதா விஜயகுமார் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.