கோலாலம்பூர் – கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 7-ஆம் தேதி தனது 90-வது ஆண்டு நிறைவு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.
பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:


