இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகையில், பிரச்சாரப் பொருட்களை நிறுவுவதில் தேசிய முன்னணி 20 தவறுகளைச் செய்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி 8 மற்றும் கெராக்கான் கட்சி 5 தவறுகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆத்திரமூட்டும் தகவல் இல்லாத மூன்று பிரச்சாரப் பொருட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அமானா கட்சித் துணைத் தலைவர், வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சலாஹுடின் அயோப் மீது மொத்தம் ஆறு காவல் துறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
Comments