ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலாக ரஜினியை வைத்து இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் நயன்தாரா இணைகிறார். மேலும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள “தம் தம்” என்ற பாடல் அண்மையில் காணொளிப் பாடலாக வெளியிடப்பட்டு சமூக வலைத் தளங்களில் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.
யூடியூப் தளத்தில் மட்டும் அந்தப் பாடலை இதுவரையில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
அந்தப் பாடலைக் கீழ்க்காணும் இணைப்பின் வழி கண்டு மகிழலாம்: