Home One Line P2 கிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி

கிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி

914
0
SHARE
Ad

கிமானிஸ் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், எல்லா அரசியல் கணிப்புகளையும் பொய்யாக்கி, தேசிய முன்னணி வெற்றி பெற்றது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசியல் ஆரூடங்களின்படி கிமானிஸ் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில், பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரிம் பூஜாங் வெல்வார் என்றே கணிக்கப்பட்டது.

எனினும் இறுதி நிலவரப்படி, அதிகாரபூர்வமற்ற முடிவுகளின்படி தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முகமட் அலாமின் 12,706 வாக்குகள் பெற்றார். இருமுனைப் போட்டியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கரிம் பூஜாங் 10,677 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்னும் சற்று நேரத்தில் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.