Tag: கிமானிஸ் நாடாளுமன்றம்
கிமானிஸ் : 2,029 வாக்குகளில் தேசிய முன்னணி அதிகாரபூர்வ வெற்றி
சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், 2,029 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று நம்பிக்கைக் கூட்டணிக்கும், சபாவின் ஆளும் பார்ட்டி வாரிசான் சபா கட்சிக்கும் தேசிய முன்னணி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.
கிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி
சனிக்கிழமை நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், எல்லா அரசியல் கணிப்புகளையும் பொய்யாக்கி, தேசிய முன்னணி வெற்றி பெற்றது.
கிமானிஸ் இடைத்தேர்தல்: 11 மணி வரையிலும் 42 விழுக்காடு வாக்குப்பதிவு!
கிமானிஸ் இடைத்தேர்தலில் காலை பதினொரு மணி வரையிலும் நாற்பத்து இரண்டு விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொடங்கியது!
கோத்தா கினபாலு: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரையிலும் மொத்தம் 19 வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருக்கும்.
ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான இந்த...
வாரிசான் வெற்றிப் பெற அனைத்து நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளும் களத்தில் இறங்க வேண்டும்!- அஸ்மின்
கிமானிஸ் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஜனவரி பதினேழுடன் முடிவுக்கு வருவதால் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கிமானிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது!”- சாஹிட் ஹமீடி
நஜிப் ரசாக்கின் உரையாடல்கள் பதிவுகளை வெளியிட்டதன் விளைவாக கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் பிரச்சாரத்தை பாதிக்காது என்று அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
ஷாபி அப்டால் பணம் வழங்குவது போல் உள்ள புகைப்படம் கிமானிஸ் இடைத்தேர்தலுடன் சம்பந்தப்படவில்லை!- எம்ஏஏசி
ஷாபி அப்டால் பணம் வழங்குவது போல் உள்ள புகைப்படம் கிமானிஸ் இடைத்தேர்தலுடன் சம்பந்தப்படவில்லை என்று எம்ஏஏசி தெரிவித்துள்ளது.
கிமானிஸ் இடைத்தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நிறைவு, வாரிசான்- தேமு மட்டுமே போட்டி!
கிமானிஸ் இடைத்தேர்தலில் வாரிசான், தேசிய முன்னணி மட்டுமே போட்டி இடுகின்றன.
கிமானிஸ் இடைத்தேர்தல்: வாரிசான் கட்சியைப் பிரதிநிதித்து காரீம் புஜாங் களம் இறங்குகிறார்!
கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வாரிசான் கட்சியின் வேட்பாளராக, கிமானிஸ் தொகுதித் தலைவர் தலைவர் காரீம் புஜாங் அறிவிக்கப்பட்டார்.
கிமானிஸ் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளராக முகமட் அலாமின் தேர்வு!
கிமானிஸ் இடைத்தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமட் அலாமின், நாடாளுமன்றத்தில் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.