Home One Line P1 நாடு முழுவதிலும் உள்ள அம்னோ தொகுதித் தலைவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தலைமையகத்தில் ஒன்று கூடல்!

நாடு முழுவதிலும் உள்ள அம்னோ தொகுதித் தலைவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தலைமையகத்தில் ஒன்று கூடல்!

536
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதித் தலைவர்களையும் இன்று வியாழக்கிழமை கட்சி தலைமையகத்தில் கூடுமாறு அம்னோ உத்தரவிட்டுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைவர் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்களுடன் சிறப்பு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.