Home One Line P1 அம்னோ-பாஸ் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறது!- அனுவார் மூசா

அம்னோ-பாஸ் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறது!- அனுவார் மூசா

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

இது குறித்து நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும், தேர்தல் இயந்திரங்களை முடுக்கிவிடுவதற்கு போதுமான விவரங்களை இயக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் மூலமாக மட்டுமே நாட்டில் நிகழந்துள்ள அரசியல் குழப்பத்தை தீர்க்க முடியும் என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதே சரியான தீர்வாகும் என்று அம்னோ நம்புவதாக அவர் கூறினார்.