Home One Line P2 பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்!

பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்!

567
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரிட்டன் சுகாதார அமைச்சரும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நாடின் டோரிஸ், தமக்கு கொரொனாவைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நேர்மறையாக அறிகுறிகளை சோதனைக்குப் பிறகு பெற்றதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், தாம் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுவரையிலும், மொத்தம் 382 கொரொனாவைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிட்டனில் ஆறாவது நபர் இந்த வைரஸால் இறந்துள்ளார்.