Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இன்று முதல் அதிகமான சாலைத் தடுப்புகள், ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இன்று முதல் அதிகமான சாலைத் தடுப்புகள், ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

603
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறை மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சாலைப் போக்குவரத்து துறை இனி சாலைத் தடுப்புகளில் ஈடுப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மேலும், இதன் மூலமாக காவல் துறையினர் அதிகமான சாலைத் தடுப்புகளையும், ரோந்து பணிகளையும் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டார்.