
கோலாலம்பூர்: சிலாங்கூரில் தாபிஸ் மையம் மற்றும் வீடொன்று சம்பந்தப்பட்ட கொவிட்-19 சம்பவங்களினால் சுங்கை லூயி, உலு லங்காட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)