Home One Line P1 ஜூன் 10 முதல் முடிதிருத்தும் கடை, அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்

ஜூன் 10 முதல் முடிதிருத்தும் கடை, அழகு நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்

826
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முடிதிருத்தும் கடை மற்றும் அழகு நிலையங்கள் ஜூன் 10 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

இதேபோல், ஜூன் 15 முதல் இரவு சந்தைகள் மற்றும் திறந்த சந்தை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஆனால், இவர் அனைத்தும் கடுமையான வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் செயல்படுத்தப்படும் என்று அவர் நம்புகிறார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.