Home One Line P1 சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்

சட்டவிரோத சூதாட்டத்தை பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டை எம்ஏசிசி விசாரிக்கும்

502
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள சட்டவிரோத சூதாட்ட வளாகங்களை அதிகாரிகள் பாதுகாக்க முயன்ற குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி விசாரிக்கும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

பண்டார் பாரு சுங்கை பூலோவைச் சுற்றிலும் சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் சனிக்கிழமை ஆறு சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக் குறித்து சனிக்கிழமை பிற்பகலில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி பதிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த நடவடிக்கையில் இரண்டு வங்காளதேச ஆண்களும் கைது செய்யப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்தா ஷபாடன் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)