Home One Line P1 சபா: செப்டம்பர் 26-இல் தேர்தல்

சபா: செப்டம்பர் 26-இல் தேர்தல்

736
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மக்கள் புதிய அரசாங்கத்தை அமைக்க இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை செப்டம்பர் 26 அன்று தேர்ந்தெடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12- ஆம் தேதி செய்யப்படும் என்றும், அதன் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் இன்று தெரிவித்தார்.