Home One Line P1 தேமு சபா தேர்தல் தலைவராக புங் மொக்தார் பொறுப்பேற்கிறார்

தேமு சபா தேர்தல் தலைவராக புங் மொக்தார் பொறுப்பேற்கிறார்

625
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் பொறுப்பேற்க தேசிய முன்னணி தனது சபா தலைவர் புங் மொக்தார் ராடினை பெயர் குறிப்பிட்டுள்ளது.

கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங், சபா அம்னோ தலைவரும் ஆவார்.

இந்த முடிவை தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.