Home One Line P2 முத்து நெடுமாறன் இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”

முத்து நெடுமாறன் இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”

1424
0
SHARE
Ad

கொழும்பு : இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் “தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் மலேசியக் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவிருக்கிறார்.

“யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்.

இந்த இணையவழி உரை கீழ்க்காணும் வகையில் நடைபெறும்

நாள் : சனிக்கிழமை 12 செப்டம்பர் 2020

நேரம் : மாலை 7.30 மணி (இலங்கை நேரம்); மலேசிய நேரம் இரவு 10.00 மணி

#TamilSchoolmychoice

“தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் முத்து நெடுமாறனின் உரை 23-வது உரையாக இடம் பெறுகிறது.

இந்த உரை நிகழ்ச்சியை தமிழறிதம் செயலாளர் சி.சரவணபவானந்தன் (செல்பேசி எண்: 0766427729) ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்துவார்.

மேல் விவரங்களுக்கு :

info@thamizharitham.org.lk

https://facebook.com/thamizharitham