Tag: முத்து நெடுமாறன்
முரசு அஞ்சல் புதிய பதிப்பின் முன்னோட்டம்
செல்லினம் வெளியாகி இருபது ஆண்டுகளாகின்றன. முரசு அஞ்சல் நாற்பதாவது ஆண்டைத் தொட்டுவிட்டது. பயனர்களுடன் இணைந்து இதனைக் கொண்டாடும் விதத்தில் முத்து நெடுமாறன் தன்னுடைய தளத்தில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு பின்வருமாறு:
‘எழுத்தோவியம்...
செல்லினத்துக்கு இப்போது வயது இருபது!
செல்லினம் செயலிக்கு இருபது வயதாகிறது. அஞ்சல் மொபைல் என்னும் பெயரில் அறிமுகமாகி செல்லினமாக மாற்றம் கண்டு, பொதுப்பயன்பாட்டுக்கு வந்து இருபதாண்டுகளாகிவிட்டன. செல்பேசிகளில் தமிழில் எழுதுவதை எளிமைப்படுத்திய செயலி செல்லினம். தமிழ் உலகுக்கு முத்து...
புதுடில்லியில் ‘தெற்காசிய, தென் கிழக்காசிய மொழிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேம்பாடும்’ மாநாடு – முத்து...
புதுடில்லி: இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் உலக மொழிகளில் தொழில் நுட்ப ஊடுருவலின் தாக்கமும், செயல்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக தெற்கு ஆசிய மொழிகளிலும், தென்கிழக்காசிய மொழிகளிலும் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது,...
அமரர் சீனி நைனா முகமது: மலேசியத் தமிழுலகம் மறவாத தமிழறிஞரின் நினைவுகள்!
மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தன் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றவர் அமரர் கவிஞர் சீனி நைனா முகமது. அவர் மறைந்து பத்தாண்டுகள் கடந்து விட்டன. நேற்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்னாரின்...
கவிஞர் வைரமுத்து – மரபின் மைந்தன் முத்தையா – முத்து நெடுமாறன் – மூவரையும்...
(கவிஞர் வைரமுத்து, மரபின் மைந்தன் முத்தையா, முத்து நெடுமாறன் என்ற மூன்று ஆளுமைகளையும் ஒரே முனையில் - 'மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே' - என்ற திரைப்பாடல் எவ்வாறு இணைத்தது என்ற...
உரு தொடர் : ஆசிரியராகவோ, தையல் கடைக்காரராகவோ வர விரும்பிய முத்து நெடுமாறன்!
இன்றைக்கு மொழிகளுக்கான எழுத்துருவாக்கம், அவற்றைக் கையடக்கக் கருவிகளிலும், கணினிகளிலும், இணைய வெளிகளிலும் உள்ளிடு செய்யும் தொழில்நுட்ப நுணுக்கம் ஆகிய துறைகளில் அனைத்துலக அளவில் அறியப்படுபவர் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன். இத்தகைய ஆற்றலும்...
சிங்கப்பூர் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100-வது பதிப்பு வெளியீடு கண்டது – முத்து...
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும்...
தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி 2024 – புதிய வடிவத்தில் நடத்தப்படுகிறது
கோலாலம்பூர் : 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. சக்சஸ் பாத்வே அகாடமி (Success Pathway Academy) என்னும் நிறுவனம் இந்தப்...
உரு : முத்து நெடுமாறன் ஏன் தமிழ்ப் பள்ளிக்கு செல்லவில்லை?
மலேசியாவில் கணினி மென்பொருள், எழுத்துருவாக்கம் துறைகளிலும் கையடக்க கருவிகளில் மொழிகளுக்கான உள்ளீடு தொழில்நுட்பத்தில் உலக அளவிலும் முத்திரை பதித்தவர் முத்து நெடுமாறன். மேடைகளில் உரையாற்றும்போது பிற மொழிகள் கலவாமல் தனித்தமிழில் உரையாடும் ஆற்றல்...
முத்து நெடுமாறனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொடர் ‘உரு’ – பரவலான வரவேற்பு
சென்னையைத் தளமாகக் கொண்டு, இணையம் வழி வெளிவரும் தமிழ் வார இதழான ‘மெட்ராஸ் பேப்பர்’, தமிழ்க் கணிமை முன்னோடியான மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் முழுமையான வரலாற்றை, ஒரு தொடராக கடந்த ஏப்ரல்...