Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

செல்லியல் பார்வை காணொலி : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

2232
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | Tamil Nadu Politics: Is Palanisamy overtaking Stalin? |08 October 2020
தமிழக அரசியல் : ஸ்டாலினை  முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியின் முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதைத் தொடர்ந்து திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் சார்பில் எடப்பாடி பழனிசாமி என இரண்டு தலைவர்களுக்கிடையிலான போட்டி தமிழக அரசியலில் தொடங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதில் முந்தப் போவது யார்?

செல்லியல் பார்வை காணொலியின் தளத்தில் இடம்பெற்றிருக்கும் மேற்கண்ட காணொலி சில விளக்கங்களைத் தருகிறது.

முன்பு பதிவேற்றம் கண்ட மற்ற செல்லியல் பார்வை காணொலிகளைக் கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்:

காண்க:

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

செல்லியல் பார்வை : சபா தேர்தல்: ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!

செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!

செல்லியல் பார்வை காணொலி : மஇகா குறி வைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)

செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)

செல்லியல் பார்வை காணொலி : “அன்வாரின் அறிவிப்பும், மாமன்னரின் அதிகாரங்களும்”