Home One Line P2 சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது

சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது

688
0
SHARE
Ad

மும்பாய்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்குப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சில வாரங்களாகவே இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், தமக்குப் புற்றுநோய் இருப்பதாக அவரே தெளிவுப்படுத்தியுள்ளார்.

“இது அண்மையில் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள வடு. விரைவில் அதை எதிர்கொள்வேன்” என்று கூறும் நடிகர் சஞ்சயின் காணொலி வெளிவந்துள்ளது.

#TamilSchoolmychoice

அண்மையில், அவர் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், நடிகர் உடனடி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்படுவார் என்று கூறப்பட்டது. ஆயினும், இது குறித்து கூடுதல் தகவல்கள் ஏதும் கிடைக்கப்படவில்லை.

சஞ்சய் தத் ‘சடக் 2′ மற்றும் ‘கே.ஜி.எப்-2′ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.