Home Tags சஞ்சய் தத்

Tag: சஞ்சய் தத்

சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது

மும்பாய்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்குப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சில வாரங்களாகவே இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், தமக்குப் புற்றுநோய் இருப்பதாக அவரே தெளிவுப்படுத்தியுள்ளார். "இது அண்மையில் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள வடு....

புற்றுநோய் காரணமாக சஞ்சய் தத் அமெரிக்கா செல்கிறார்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் விடுதலை!

மும்பை - மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கடந்த 1993-ம் ஆண்டு, மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக...

தனது சொந்த வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார் சஞ்சய்தத்!

மும்பை - மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு 5 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நடிகர் சஞ்சய்தத், தனது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அப்படத்தை அவர் தயாரிப்பாளர்...

மீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வருகிறார் சஞ்சய்தத்!

மும்பை – புனே சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வருகிறார். மும்பை தொடர்க் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகவும், சட்டவிரோதமாகப் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட...

இந்தியில் தயாரான ‘சாமி’: விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் கலக்கிய ‘போலீஸ் கிரி’ ஜூலை...

ஜூலை 4- தமிழில் விக்ரம் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற சாமி படம் இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்தப்...

மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்

மும்பை, மே 22- மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத், மும்பை தடா நீதிமன்றத்தில்  கடந்த 16-ம் தேதி சரண் அடைந்தார். பின்னர் அவர் மும்பை...

இரவில் தூக்கம் வராமல் தவிப்பு – பக்தி புத்தகம் படிக்கிறார் சஞ்சய்

மும்பை, மே 19- ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் சஞ்சய் தத், இரவில் தூக்கம் வராமல் பக்தி புத்தகங்களை படித்து வருகிறார். கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் நடந்த...

சிறை தண்டனையை அனுபவிக்க சஞ்சய் தத் இன்று நீதிமன்றத்தில் சரண்

மும்பை, மே 16-  மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் இன்று தடா நீதிமன்றத்தில் சரணடைகிறார். மும்பை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில்...

மனுவை திரும்ப பெற்றார் சஞ்சய் தத் – நாளை தடா நீதிமன்றத்தில் சரண் அடைய...

மும்பை, மே 15- மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் நாளை தடா நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்துள்ளார். சஞ்சய் தத் புனே சிறையில் ஆஜராக அனுமதி கேட்டு தாக்கல்...