Home கலை உலகம் மனுவை திரும்ப பெற்றார் சஞ்சய் தத் – நாளை தடா நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு

மனுவை திரும்ப பெற்றார் சஞ்சய் தத் – நாளை தடா நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு

679
0
SHARE
Ad

sanjayமும்பை, மே 15- மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் நாளை தடா நீதிமன்றத்தில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்.

சஞ்சய் தத் புனே சிறையில் ஆஜராக அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் . மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு உச்சநீதிமன்றம்  5 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டது.

வழக்கில் சஞ்சய் தத்ஏற்கனவே 18 மாதங்களை சிறையில் கழித்துள்ளர் . எஞ்சிய 3.5 ஆண்டு சிறைத்தண்டனை  அனுபவிக்க நாளை  தடா நீதிமன்றத்தில் ஆஜராகிறார் சஞ்சய் தத்,