Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்

செல்லியல் பார்வை காணொலி : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்

1529
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | 204 years journey of Tamil education in Malaysia | மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம் | 22 October 2020

அக்டோபர் 21-ஆம் தேதி மலேசியாவில் தமிழ் மொழியைப் பொறுத்தவரை ஒரு வரலாற்று நாள். 1816-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் பினாங்கு பிரீ ஸ்கூல் என்னும் பள்ளியில் மலேசியாவில் முதன் முதலாக தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டது.

செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்றிருக்கும் “‘மலேசியத் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்” என்னும்  தலைப்பிலான மேற்கண்ட காணொலி 2020-ஆம் ஆண்டுடன் 204 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்து தொடர்ந்து கொண்டிருக்கும், தமிழ்க் கல்வி குறித்து விவரிக்கிறது.

கட்டுரை வடிவம்

#TamilSchoolmychoice

மேற்கண்ட காணொலியின் கட்டுரை வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம் :

செல்லியல் பார்வை : மலேசியாவில் தமிழ்க் கல்வி – 204 ஆண்டு கால பயணம்