Home No FB செல்லியல் காணொலி : “யார் இந்த செலின் கவுண்டர்?”

செல்லியல் காணொலி : “யார் இந்த செலின் கவுண்டர்?”

749
0
SHARE
Ad

Selliyal | Who is Celine Gounder? | யார் இந்த செலின் கவுண்டர்? | 17 Nov 2020

“யார் இந்த செலின் கவுண்டர்?” என்ற இந்த செல்லியல் காணொலி அமெரிக்க இந்திய வம்சாவளியினரான செலின் கவுண்டரின் பின்னணியையும் வாழ்க்கையையும் விவரிக்கிறது. அண்மையில் அமெரிக்காவின் அடுத்த புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அறிவித்த கோவிட்-19 ஆலோசனை நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் செலின் கவுண்டர்.