Home No FB செல்லியல் காணொலி : டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

செல்லியல் காணொலி : டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

667
0
SHARE
Ad

Selliyal | Trump’s life as former President of USA | 21 November 2020
டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?

முன்னாள் அதிபர் என்ற முறையில் டொனால்ட் டிரம்ப் வாழ்க்கை இனி எப்படியிருக்கும்? அவருக்கு எத்தகைய சலுகைகள் கிடைக்கும்? ஓய்வூதியமாக எவ்வளவு வழங்கப்படும்?

செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் காணொலி அந்த சுவாரசிய விவரங்களை விவரிக்கின்றது,