Home One Line P1 எழுத்தாளர் சாமி மூர்த்தி – நினைவுக் காட்சிகள்

எழுத்தாளர் சாமி மூர்த்தி – நினைவுக் காட்சிகள்

916
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி  இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 79.

எழுத்துத் துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்திருக்கும் அன்னாரின் பழைய புகைப்படங்கள் சிலவற்றை அவரது நெருங்கிய நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

சாமி மூர்த்தியின் நினைவுக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: