Home One Line P1 நஜிப்பிடம் தாயாரின் நலம் விசாரித்த அன்வார் இப்ராகிம் தம்பதியர்

நஜிப்பிடம் தாயாரின் நலம் விசாரித்த அன்வார் இப்ராகிம் தம்பதியர்

481
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) காலமான நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹா கோலாலம்பூர் பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நேற்று வியாழக்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் அவரது துணைவியார் வான் அசிசாவும் மருத்துவமனைக்கு வந்து நஜிப்பைச் சந்தித்து அவரது தாயாரின் உடல் நலம் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

நஜிப்பைச் சந்தித்தது குறித்து தனது சமூக ஊடகப் பக்கங்களில் அன்வார் பதிவிட்டார்.