Home நாடு தேசிய முன்னணியின் “தமிழ்க் கொலை” நாடுபொது தேசிய முன்னணியின் “தமிழ்க் கொலை” April 17, 2013 554 0 SHARE Facebook Twitter Ad ஏப்ரல் 17 – சிலாங்கூர் மாநிலத்தின் உலு கிளாங் பகுதியின் கட்டப்பட்டிருந்த தேசிய முன்னணி பதாகைகளில் ஒன்று இது- தற்செயலாக கண்ணில் பட்டது. இந்தப் பதாகையில் தமிழ் மொழி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.