Home One Line P1 சரவாக் தவிர நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

சரவாக் தவிர நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

530
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  ஜனவரி 22 முதல் சரவாக் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கெடா, பேராக், பகாங், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை இந்த உத்தரவு கீழ் வருகிறது.  ஜனவரி 22 நள்ளிரவு 12.01 முதல் பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்படும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சற்று முன்னர் அறிவித்தார்.